×

வந்தே பாரத் ரயில் தொடக்க நிகழ்வில் RSS பாடல்.. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம்

திருவனந்தபுரம்: எர்ணாகுளம் வந்தே பாரத் தொடக்க விழாவில் பள்ளி மாணவர்களை RSS பாடல் பாட வைத்தது கடும் கண்டனத்திற்குரியது.வகுப்புவாத சித்தாந்தத்திற்கும், வெறுப்புணர்ச்சிக்கும் பெயர் பெற்ற RSS அமைப்பின் பாடலை அரசு நிகழ்வில் பயன்படுத்துவது அரசியலமைப்பின் கோட்பாடுகளை மீறும் செயலாகும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Tags : RSS ,Vande Bharat Rail ,Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Thiruvananthapuram ,Ernakulam ,Vande Bharat ,
× RELATED பலாஷ் முச்சல் உடனான திருமணம் கைவிடப்...