×

ஆப்பிரிக்க நாடான மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்!!

மாலி: ஆப்பிரிக்க நாடான மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டதாக, அவர்கள் வேலை செய்து வந்த மின்சார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 5 பேரும் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்டதாக தனியார் மின்சார நிறுவன செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

 

Tags : Indians ,Mali ,
× RELATED அமெரிக்க கால்பந்து வீரர் உடனான மாடல்...