×

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளதால் மக்கள் அவதி!!

டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளதால் மக்கள் அவதிகுள்ளாகி உள்ளனர். காற்றின் தரக் குறியீடு 200 என்ற மோசமான நிலையில் உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : Delhi ,
× RELATED விபத்தில் எஸ்எஸ்ஐ பலி