தமிழகம் வால்பாறை சின்னக்கல்லாறில் 6 செ.மீ. மழை பதிவு..!! Oct 30, 2025 சின்னகல்லர் Valpara பரலியாரு எஸ்டேட் சோலியாரு வால்பாறை சின்கோனா குண்டாரு அணை கோவை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை சின்னக்கல்லாறில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. பரலியாறு எஸ்டேட், சோலையாறு, வால்பாறையில் தலா 3 செ.மீ., சின்கோனா, குண்டாறு அணையில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியது.
அறிவுப் புரட்சிக்கு நாம் பயன்படுத்தக் கூடிய கருவிதான் புத்தகங்கள்: சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை முழுவதும் 1,092 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது: போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கையால் குற்றங்கள் குறைந்தது
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 49-வது சென்னை புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
உலகத்திலேயே படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்த முதல் மாநிலம் தமிழ்நாடு: அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பாராட்டு
பவானிசாகர் அணையில் இருந்து 2ம் போக புன்செய் பாசனத்திற்கு நாளை முதல் நீர்திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
ரூ.20.19 கோடியில் 25,000 சதுர அடி பரப்பளவில் சைதாப்பேட்டையில் அதிநவீன இறைச்சிக் கூடம்: இன்று அடிக்கல் நாட்டப்பட்டது