×

தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தின் வடிகால் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 

தூத்துக்குடி: தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தின் வடிகால் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உப்பாற்று ஓடை நீர்வழிப் பகுதியில் பெய்து வரும் மழையால் கோரம்பள்ளம் குளத்துக்கு 1000 கனஅடி நீர்வரத்து. கோரம்பள்ளம் குளத்திலிருந்து 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

Tags : Koramballam pond ,Thoothukudi ,Uppatru Odai ,Koramballam pond… ,
× RELATED “இயற்கைத்தாயின் பெருமகன்” –...