தமிழகம் தமிழ்நாடு முழுவதும் 1996 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு தொடங்கியது Oct 12, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை சென்னை: தமிழ்நாடு முழுவதும் 1996 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு தொடங்கி நடைபெற்றுவருகிறது. மாநிலம் முழுவதும் 809 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வுக்கு 2.36 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளனர்.
70 டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் எம்.ஆர்.பி. விலையில் மது விற்க புதிய திட்டம்: விரைவில் சென்னையில் அறிமுகம்
டிஜிட்டில் இந்தியா என்று முழங்கியவர்கள் இப்போது பேப்பர், பேனாவுடன் ஏன் அலைகிறீர்கள்? தேர்தல் ஆணையருக்கு நடிகர் எஸ்.வி.சேகர் சரமாரி கேள்வி
தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் உள்பட தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்கு 25 அன்பு சோலை மையங்கள்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்; முதியவர்களுடன் கேரம் விளையாடி மகிழ்ச்சி
ஆகாஷ் பாஸ்கரன் விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: அமலாக்கத்துறை மனு தள்ளுபடி; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பிரசிதா சபரி படைத்துள்ள ஆங்கில கவிதை தொகுப்பு நூல் தி என்டாங்கிள்மென்ட் ஆப் இல்லூஷன்ஸ்: டிச.4ம் தேதி வெளியீடு
பக்ரைனில் இருந்து சென்னை வந்த கல்ப் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்கு திடீர் உடல்நலம் பாதிப்பு: அவசரமாக மும்பையில் தரை இறங்கியது
விலக்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் வழங்க கோரி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மனு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு