தமிழகம் பரமக்குடி அருகே மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழப்பு Sep 18, 2025 பரமக்குடி ராமநாதபுரம் ரமேஷ் Parthibanur ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பார்த்திபனூரில் மின்னல் தாக்கி கட்டட தொழிலாளி ரமேஷ் உயிரிழந்தார். மழைக்கு ஒதுங்கி மரத்தின் கீழ் நின்றபோது மின்னல் தாக்கியதில் ரமேஷ் (35) உயிரிழந்தார்
புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு காவல்துறை கட்டுப்பாடு விதிப்பு!
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களின் மூலம் நேற்று வரை மட்டும் 13 லட்சம் பேர் பயன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு காவல்துறை கட்டுப்பாடு விதிப்பு
மறைந்த ஒன்றிய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயரை கோவையில் உயர்மட்ட பாலத்துக்கு சூட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மறைந்த ஒன்றிய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயரை கோவையில் உயர்மட்ட பாலத்துக்கு சூட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பொங்கல், தை பூசத்தை முன்னிட்டு மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
நெரிசல், பயண நேரத்தை குறைக்கும் வகையில் சென்னையில் 100 இடங்களில் ஸ்மார்ட் தானியங்கி சிக்னல்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 582.16 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்களை சரி செய்யா விட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி