படங்கள் காசாவில் பசி நெருக்கடியை குறிவைத்து விமானங்கள் மூலம் வீசப்படும் உணவுப் பொருட்கள்..!! Aug 22, 2025 காசா பட்டினியால் வாடும் காசா மக்களுக்கு விமானத்தின் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.