×

மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது: ஐகோர்ட்

சென்னை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த மனு குறித்து செப்.15-க்குள் பதிலளிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Madurai Atheenam ,Court ,Chennai ,High Court ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு...