×

மினி வேன் மோதியதில் 2 பெண்கள் உயிரிழப்பு

கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் கொட்டரைகரையில் மினி வேன் மோதியதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த 2 பெண்கள் மீது மினி வேன் மோதி விபத்து ஏற்பட்டது.

Tags : Kollam ,Kollam Kottarigara, Kerala ,
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...